மாதாமாதம் செய்ய பட வேண்டிய மாசிகம் தவறினால் வ்ருஷாப்தீகம் பொழுது செய்யலாம் , மொத்தம் 15 மாசிகம் 
1.ஊன மாசிகம் 
2.திதி மாசிகம் 
3.த்ரய  பஷிக  மாசிகம் 
4.துவிதிய மாசிகம்
5.திரிதியை  மாசிகம் 
6.சதுர்த்த மாசிகம் 
7.பஞ்சம மாசிகம் 
8.ஷான் மாசிகம்,  ஊன ஷான் மாசிகம்  
9.சப்தக மாசிகம் 
10.அஷ்டம மாசிகம் 
11.நவம மாசிகம் 
12.தசம மாசிகம் 
13.ஏகாதச மாசிகம் 
14.ஆப்தீக மாசிகம்  
15.ஊன ஆப்தீக மாசிகம்

இந்த நான்கு யோகங்கள் எப்போது வரும் என்பதை பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர் பூசம், பூசம் ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அவை இருக்கும் காலம் சித்த யோகம் என்று அழைக்கப்படுகிறது.
அதே ஞாயிற்றுக்கிழமைகளில் உத்திரம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அது அமிர்தயோகம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மகம், விசாகம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்தரகள் இருந்தால் அவை மரணயோகம்.

உபசாரபூஜை முடிந்த பின்னர் 


 தேவ ஸ்தானத்திற்கு

பிராமணன் முன்பு ஜலம் ஒரு உத்தரணி போட்டு பின்பு தேவ இலைக்கு சதுர வடிவ பெட்டி போடவேண்டும் , பின்பு இரண்டு தர்பை அக்ஷதை வைக்க வேண்டும் பின்னர் இலை யிட்டு சிறிது அளவு நெய்யினால் இலையினை சுத்தம் செய்து பின்னர் ஒரு கைப்பிடி அரிசி வைக்க வேண்டும், பின்னர் வாங்கிய காய்கறிகளையும் மளிகை சாமான்களையும் பரிமாற வேண்டும் .

பித்ரு ஸ்தானத்திற்கு

உபசார பூஜை என்பது , பிராமணனின் மனையின் கீழே தர்பை வைத்து பின்னர் மனை மேல் ப்ராம்மணனை அமரவைத்து பின்னர் சந்தனம் கொடுத்து பின்னர் புஷ்பம் கையில் கொடுப்பதினை உபசார பூஜை என்று சொல்ல படுகிறது .

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

ஸ்தானம் என்றால் , ஒரு ப்ராம்மணனை பித்ரு ரூபம் ஆகவோ / தேவ ரூபமமாகவோ மனதில் பாவித்து அவரது கையில் தர்பை  கொடுப்பதினை ஸ்தான நியமனம் என்று அழைக்க படுகிறது 

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

The website encountered an unexpected error. Please try again later.